உலக கோப்பை கால்பந்து! போப் பிரான்சிஸ் வெளியிட்ட தகவல்

Loading… 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நடைபெற்று வரும் உலக கோப்பையை உற்சாகப்படுத்தியதுடன், கத்தார் போட்டி உலகில் நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார். Loading… நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம்பொது பார்வையாளர்களின் முன்னிலையில் தனது வாராந்திர சந்திப்பில் பேசிய பிரான்சிஸ், கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் … Continue reading உலக கோப்பை கால்பந்து! போப் பிரான்சிஸ் வெளியிட்ட தகவல்